சங்கீதம் 57:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன்.

சங்கீதம் 57

சங்கீதம் 57:7-11