சங்கீதம் 57:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்.

சங்கீதம் 57

சங்கீதம் 57:1-8