சங்கீதம் 56:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனே, நான் உமக்குப் பண்ணினபொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன்.

சங்கீதம் 56

சங்கீதம் 56:2-13