சங்கீதம் 52:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்.

சங்கீதம் 52

சங்கீதம் 52:1-9