சங்கீதம் 50:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந்திசை தொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

சங்கீதம் 50

சங்கீதம் 50:1-5