சங்கீதம் 5:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப் பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்.

சங்கீதம் 5

சங்கீதம் 5:1-11