சங்கீதம் 5:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் பண்ணுகிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.

சங்கீதம் 5

சங்கீதம் 5:1-10