சங்கீதம் 45:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள்.

சங்கீதம் 45

சங்கீதம் 45:3-14