சங்கீதம் 45:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள்.

சங்கீதம் 45

சங்கீதம் 45:1-12