சங்கீதம் 44:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர்.

சங்கீதம் 44

சங்கீதம் 44:1-12