சங்கீதம் 44:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம்.

சங்கீதம் 44

சங்கீதம் 44:1-13