சங்கீதம் 42:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

சங்கீதம் 42

சங்கீதம் 42:1-7