சங்கீதம் 40:17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான்சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.

சங்கீதம் 40

சங்கீதம் 40:13-17