சங்கீதம் 39:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்து போனேன்.

சங்கீதம் 39

சங்கீதம் 39:1-13