சங்கீதம் 37:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை.

சங்கீதம் 37

சங்கீதம் 37:30-33