சங்கீதம் 37:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும்.

சங்கீதம் 37

சங்கீதம் 37:10-23