சங்கீதம் 36:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது நீதி மகத்தான பர்வதங்கள் போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.

சங்கீதம் 36

சங்கீதம் 36:1-9