சங்கீதம் 36:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.

சங்கீதம் 36

சங்கீதம் 36:1-10