சங்கீதம் 35:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும்.

சங்கீதம் 35

சங்கீதம் 35:17-28