சங்கீதம் 33:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக.

சங்கீதம் 33

சங்கீதம் 33:7-13