சங்கீதம் 33:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

சங்கீதம் 33

சங்கீதம் 33:2-7