சங்கீதம் 31:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.

சங்கீதம் 31

சங்கீதம் 31:10-20