சங்கீதம் 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லை என்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா).

சங்கீதம் 3

சங்கீதம் 3:1-8