சங்கீதம் 29:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.

சங்கீதம் 29

சங்கீதம் 29:1-11