சங்கீதம் 25:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

சங்கீதம் 25

சங்கீதம் 25:1-15