சங்கீதம் 25:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்.

சங்கீதம் 25

சங்கீதம் 25:1-8