சங்கீதம் 23:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.

சங்கீதம் 23

சங்கீதம் 23:1-6