சங்கீதம் 22:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

சங்கீதம் 22

சங்கீதம் 22:29-31