சங்கீதம் 22:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.

சங்கீதம் 22

சங்கீதம் 22:7-19