சங்கீதம் 21:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப்போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும்.

சங்கீதம் 21

சங்கீதம் 21:1-13