சங்கீதம் 18:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.

சங்கீதம் 18

சங்கீதம் 18:10-26