சங்கீதம் 15:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

சங்கீதம் 15

சங்கீதம் 15:1-5