சங்கீதம் 147:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார்.

சங்கீதம் 147

சங்கீதம் 147:4-10