சங்கீதம் 145:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.

சங்கீதம் 145

சங்கீதம் 145:17-20