சங்கீதம் 144:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

சங்கீதம் 144

சங்கீதம் 144:3-15