சங்கீதம் 143:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்கு முன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான்.

சங்கீதம் 143

சங்கீதம் 143:1-7