சங்கீதம் 143:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும்.

சங்கீதம் 143

சங்கீதம் 143:3-12