சங்கீதம் 142:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன்.

சங்கீதம் 142

சங்கீதம் 142:1-7