சங்கீதம் 141:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது.

சங்கீதம் 141

சங்கீதம் 141:1-10