சங்கீதம் 140:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவை கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது. (சேலா).

சங்கீதம் 140

சங்கீதம் 140:1-10