சங்கீதம் 139:8 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

சங்கீதம் 139

சங்கீதம் 139:5-11