சங்கீதம் 139:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.

சங்கீதம் 139

சங்கீதம் 139:1-11