சங்கீதம் 139:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ?

சங்கீதம் 139

சங்கீதம் 139:13-24