சங்கீதம் 139:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.

சங்கீதம் 139

சங்கீதம் 139:10-22