சங்கீதம் 139:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள்; அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.

சங்கீதம் 139

சங்கீதம் 139:13-17