சங்கீதம் 138:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்.

சங்கீதம் 138

சங்கீதம் 138:1-8