சங்கீதம் 136:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதம் 136

சங்கீதம் 136:9-22