சங்கீதம் 135:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

சங்கீதம் 135

சங்கீதம் 135:6-18