சங்கீதம் 135:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.

சங்கீதம் 135

சங்கீதம் 135:1-10