சங்கீதம் 131:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

சங்கீதம் 131

சங்கீதம் 131:1-3